Saturday, August 13, 2016

ஒரு ரிமோட்

கடந்த காலத்தை மற்ற
என்னிடம் ஒரு ரிமோட்
இருந்திருந்தால் ...

வேகமாய் உன்னிடம்
ஓடி வந்து கொடுத்திருப்பேன்,
நீயாவது தப்பி பிழைத்துக்கொள்
எதிர் கேள்வி கேட்க்காமல்,
எங்காவது ஓடி பிழைத்துக்கொள்
என கூறியிருப்பேன்..

காலம் தன்
கூறிய நகங்களால்
உன்னை காயப்படுத்தியதை
கனவிழும்  அனுமதிருக்கமாட்டேன்..



1 comment:

Ramani S said...

அருமை அருமை
உணர்ந்துப் படிக்க
ஒப்பில்லாச் சுகம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்