Sunday, July 22, 2012

நீ சொல்லியனுபியபடி
வாழ்கிறேன்
வாழ்வின் பல
நிகழ்வுகள்
நினைவுகள்
நின்னையே நினைவுறுத்துகின்றன
நீ சொல்லிய வாழ்வுக்குள்
நீயே வாழ்ந்து
நீயே வீழ்ந்து
நீயே வளர்ந்து
நீயே இளைன்தொடுகிறாய்
நீ இல்லாமல்
நீ தந்த வாழ்வு
நீயகிபோனது, இது ஒரு மர்ம முடிச்சு..
அவிழ்க்க விருப்பமில்லை

நீ தந்த வாழ்வில்
நீ இல்லாமல்...
நீ சொல்லியனுபியபடி

வாழ்கிறேன் .....

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் அந்தக் கால நினைவுகளை ஞாபகப் படுத்துகிறது... பகிர்வுக்கு நன்றி...

சிவமஞ்சுநாதன் said...

ஏதாவதொரு தருணத்தில் ஒரு பழைய காதல் எட்டி பார்ப்பதை
தவிர்க்க முடிவதில்லை..... :-)