Saturday, June 11, 2011

காதல் ஒரு கண்ணாடி

காதல் ஒரு கண்ணாடி
வெற்றிபெறுபவர்கள் கையில் அலங்காரமாக..
தோல்வியுருபவன் கையில்

உடைந்த சில்லுகளாக..

3 comments:

Ramani said...

சுருக்...ஆயினும் நறுக்
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

தோல்வி
எழுத்துப்பிழையை சரிசெய்ய்யவும்

சிவமஞ்சுநாதன் said...

வாழ்த்துகளுக்கும் திருத்தங்களுக்கும்
மிக்க நன்றி ரமணி...
எழுத்துப்பிழை சரி செய்தாகிவிட்டது..

ஒரு கவிதை பிறந்த ஆர்பரிப்பில்,
எழுத்துப்பிழைகளின் மெல்லிய ஓசை
எட்டவேயில்லை கண்களுக்கு... :-)