Sunday, June 5, 2011

முழுமை

வாழ்வு  முழுமைக்குமான ஒரு காதல் கிடைத்ததும்
வாழாத வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்க துடிக்கிறது மனது
வஞ்சியவள் கண்ணசைவில்
வாழக்கையின் அர்த்தம் ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி காட்டும் வரை 
வாழாத வாழ்க்கை  ஒரு தொடர்கதையாய்
தொடரும்...

2 comments:

கிர்பால் said...

அப்போ சீக்கிரம் அண்ணனுக்கு டும் டும் டும் கோட்டிற வேண்டியது தான்.

சிவமஞ்சுநாதன் said...

எனக்கும் காதலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆய்டுச்சு...:-)