Saturday, November 27, 2010

எது அழகு?

அரைகுறை ஆடையில்,
அங்கம் தெரிவித்து,
அகிலத்தை அசைப்பதாய் நினைக்கும்,
ஆப்பிள் நிறத்தவளே கேள்,
உனதருகில் இருக்கும்,
கோதுமை நிற அழகியின்,
சுடிதார் அசைவில் சிக்கிக்கொண்டு,
அவள் கண்ணசைவில்
விழும் கவிதைகளுக்காய்,
காத்துக்கிடக்கும் நான்,
உனக்கு புரியாத புதிர்,
வளையாத திமிர்,
எனக்கு நீ..
புரியும் பதர்,
வளையும் செங்கோல்....

5 comments:

ஏகாந்தம் இனிது ! said...

Nice !

எஸ்.கே said...

அருமை!

சிவமஞ்சுநாதன் said...

//ஏகாந்தம் இனிது ! said...
Nice !//
மிக்க நன்றி..

உங்க பேரு ரொம்ப நல்லா இருக்கு..
ஏகாந்தம் வார்த்தைக்கு மிகசரியான அர்த்தம் என்ன?

சிவமஞ்சுநாதன் said...

//@ எஸ்.கே said...
அருமை //

மிக்க நன்றிங்க

ஏகாந்தம் இனிது ! said...

Thanks..
ஏகாந்தம் means தனிமை :)