Wednesday, October 20, 2010

பசுமை மாறக்காதல்

உன்னை சந்தித்து,
சற்றேறக்குறைய 4 வருடங்கள் ஆகின்றது,
சில சந்தோசங்கள்,
பல சங்கடங்கள்,
சண்டைகள்
எல்லாம் கடந்து,
முடிவாய்
ஒரு மௌனப்பெருவெளியில்
இன்றும்
நம் காதல்
வாழ்ந்து கொண்டிருக்கிறது,
பசுமை மாறாமல்....

11 comments:

சிவமஞ்சுநாதன் said...

@velirookkaran:
Snathaivin choclate pakkangal ready aidti irukku....innum rende naal...:-)

மதி said...

அந்தப் பெருமூச்சு சத்தம் எனக்குக் கேட்குது தோழரே :-) இந்தக் காதல் அவஸ்தை இருக்கிறதே .....

தியாவின் பேனா said...

நல்லாயிருக்கு

Veliyoorkaran said...

@@@@@சிவமஞ்சுநாதன் said...
@velirookkaran:
Snathaivin choclate pakkangal ready aidti irukku....innum rende naal...:-)/////

உங்கள் முதல் ரசிகன் காத்திருக்கிறான்...! :)

Veliyoorkaran said...

Please send it to

veliyoorkaran@gmail.com

இனிமே ரெண்டு நிமிசத்துக்கு ஒருதடவ மெயில் ஒப்பன் பண்ணி பார்க்கணும்...உங்க மெயில் வர்ற வரைக்கும்...! :)

சிவமஞ்சுநாதன் said...

// @மதி: அந்தப் பெருமூச்சு சத்தம் எனக்குக் கேட்குது தோழரே :-) //

காதல் ஆரம்பிக்கும்போது ரொம்ப சுலபமா இருக்கு ஆனா முடியும்போது....:-) முடியாதுபோல....

சிவமஞ்சுநாதன் said...

//@ தியாவின் பேனா நல்லாயிருக்கு //

மிக்க நன்றி..உங்கள இந்த பக்கம்பாத்து ரொம்ப நாள் ஆச்சு..!!

சிவமஞ்சுநாதன் said...

//@Veliyoorkaran said... உங்கள் முதல் ரசிகன் காத்திருக்கிறான்...! :)//
உங்களுக்கு தி besta ஒன்னு கொடுக்கன்னும்ன்னு நெனைக்கறேன்..
ஆனா இந்த சமயத்துல என் லவ் lifela கொஞ்சம் பின்னடைவு, நெறைய வருத்தங்கள், ஒரு காதல் வெற்றி பற்றி எழுதறது எதிர் நீச்சல் போடுறமாதிரி இருக்கு... ஆனா உங்களுக்காக செய்ய விரும்பறேன்... but கொஞ்சம் டைம் எடுத்துக்கறேன்... கண்டிப்பா ரொம்ப சீக்கரம் வருவேன்...

Veliyoorkaran said...

Take your own time dude...! :)

polurdhayanithi said...

parattukal
polurdhayanithi

சிவமஞ்சுநாதன் said...

மிக்க நன்றி தயாநிதி.. :-)