Thursday, October 21, 2010

மௌனத்தின் விசும்பல்கள்

காதலி திருமணப்பத்திரிக்கை

கொடுக்க அழைக்கிறாள்,

அந்த நிமிடங்களை எப்படி எதிர் கொள்வது..

வேண்டாம் என ஓடி ஒளிந்து கொள்ளலாம்,

வேண்டுமென திட்டி தீர்த்து விடலாம்,

வேண்டாவெறுப்பாய் வாங்கிகொள்ளலாம்,

அந்த காதல் உடைந்துபோக நானும்

பலவிதங்களில் காரணமாதலால்,

உடைந்த மனத்தோடு சென்று வாழ்த்தி

பெற்றுக்கொண்டேன் பத்திரிகையை,

வீடு திரும்பும்போது நான் அவளுக்கு சொன்னது,

சந்தோசமாய் இரு,

அவள் எனக்கு சொன்னது...

"All the best......"

சாய்ந்து அழ தோள்கள் இல்லாதபோது,

வார்த்தைகளை விட மௌனமே மேல்.....

7 comments:

ப.செல்வக்குமார் said...

கலக்கலா இருக்குங்க ..!!

Veliyoorkaran said...

விடுங்க பாஸ்..போக போக பழகிடும்...நாங்க இந்த மாதிரி எத்தன கல்யாண பத்திரிக்கை வாங்கிருக்கோம்...! இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு...! :)

vinu said...

விடுங்க பாஸ்..

athaan mudinchu poiyuduchullaa



thodachu vuttutu next figureukku route podalaam vaangaapa

vinu said...

sainthaviyin chocalate pages engeaaaaaaaaaaaaaaaaaaaa

சிவமஞ்சுநாதன் said...

//@Veliyoorkaran விடுங்க பாஸ்..போக போக பழகிடும்...நாங்க இந்த மாதிரி எத்தன கல்யாண பத்திரிக்கை வாங்கிருக்கோம்...! இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு...! :) ///

:-) இந்த இளையராஜவும் வைரமுத்துவும் இல்லேன்னா..கொஞ்சம் சீக்கரம் மறக்கலாம் பாஸ்...

சிவமஞ்சுநாதன் said...

@செல்வா: மிக்க நன்றிங்க...

சிவமஞ்சுநாதன் said...

//@வினு: thodachu vuttutu next figureukku route podalaam vaangaapa //

:-) Next figure, இது ஒரு நல்ல கவிதை தலைப்பு.. சீக்கரம் இதவச்சு ஒரு கட்டுரை try பண்றேன்..

//sainthaviyin chocalate pages engeaaaaaaaaaaaaaaaaaaaa // கூடிய சீக்கரம் வெளியூர்க்காரன் blogla வரும் :-)