Wednesday, October 20, 2010

வளர்ச்சிதை மாற்றம்

நீ சிந்தாத வெட்கம்,
உதிர்க்காத புன்னகை,
பேசாத வார்த்தைகள்,
இவைகளுக்காக தவமிருந்து,
காதல் யோகியனேன்...
வரம் கிடைக்கும் நாளில்
தேவதைக்கதலனாவேன்....

7 comments:

ILLUMINATI said...

அருமை.என்னை மாதிரி பயலுகளுக்கு(கவிதைனா காத தூரம் ஓடுற பயலுக..) கூட இந்த கவிதை பிடிக்குதுன்னா,நீரு திறமைசாலி தான்வே.ஆனா,அடிக்கடி எழுதுமோய்.. :)

சிவமஞ்சுநாதன் said...

@Illuminati: கண்டிப்பா எழுதறேங்க...
நல்லா மனச ஆழமா பாதிக்கற மாதிரி ஒரு பொண்ணுகிட்ட 5 நிமிஷம் பேசற வாய்ப்பு கிடைச்சா இவ்ளோ late பன்னமட்டேங்க....
இனிமேல் கண்டிப்பா தொடர்ந்து எழுதறேங்க...

ILLUMINATI said...

//நல்லா மனச ஆழமா பாதிக்கற மாதிரி ஒரு பொண்ணுகிட்ட 5 நிமிஷம் பேசற வாய்ப்பு கிடைச்சா இவ்ளோ late பன்னமட்டேங்க.... //

அதுக்கு அப்புறம் உம்மால லேட் பண்ண முடியாது ஓய்!உசுரோட இருந்தா தான? ;)
jokes apart,நீங்களும் என்னய மாதிரி வாழ்கைய அனுபவிக்க கொடுத்து வச்ச bachelor ஆ? :)
விடு மச்சி,எல்லாம் தானா அமையும்.தேடித் போகவே வேணாம்.ஏன்னா,மரணத்தை தேடித் போறது முட்டாள்தனம். ;)

ப.செல்வக்குமார் said...

நல்லா இருக்குங்க ..!!

Veliyoorkaran said...

@@@ILLUMINATI said...
தேடித் போகவே வேணாம்.ஏன்னா,மரணத்தை தேடித் போறது முட்டாள்தனம். ;).////

:)

சிவமஞ்சுநாதன் said...

@செல்வா: மிக்க நன்றி...:-)

சிவமஞ்சுநாதன் said...

@இல்லுமினடி: உங்ககிட்ட சொன்ன மாதிரியே ஒரு பொண்ண சந்திச்சேன்..
வெறும் 15 நாள் மட்டும்தான் பேசினேன்...அதுதான் இப்போ சைந்தவியின் சக்கலடே பக்ககங்கள்...