Wednesday, October 20, 2010

திருவிழா

அம்மன் திருவிழாவுக்காக
ஓராண்டு
காத்திருக்க முடியாத நான்,
அவள் பிறந்தநாள் கொண்டாடினேன்...

4 comments:

ப.செல்வக்குமார் said...

ஹய்யோ .., வாய்ப்பே இல்லைங்க ..
கலக்கலா இருக்கு ..!!

Veliyoorkaran said...

@@@அம்மன் திருவிழாவுக்காக
ஓராண்டு
காத்திருக்க முடியாத நான்,
அவள் பிறந்தநாள் கொண்டாடினேன்.//

ஆரம்பிசுட்டாங்கே..இனி அவ்ளோதான்..! :)

சிவமஞ்சுநாதன் said...

@செல்வா: மிக்க நன்றிங்க :-)

சிவமஞ்சுநாதன் said...

@வெளியூர்க்காரன்: சமீபத்துல நெறைய கவிதைகள் notela எழுதி இருக்கேன்..
ஆனா போஸ்ட் பண்ண நேரம் இல்லாம காத்துகிடக்கு... sainthaviyin chocolate pages இன்னும் ரெண்டு episodes எழுதிட்டு அப்புறம் இங்க வரேன்..