Tuesday, January 12, 2010

சிவப்பு

தினம் தினம் நான் கைக்கு மருதாணி
வைக்கிறேனா?  எனக்கேட்டு
பக்கத்து வீட்டு குழந்தை நச்சரிக்கிறது,
என்னைப்போலவே அவளுக்கும் கை சிவக்கனுமாம்,
ஒரே ஒரு முறை அவளுக்காக
சிறிது மருதாணி அரைத்து வை,
எனக்கு வழக்கம்போல்
உன் முத்தம் போது...

1 comment:

கார்த்திகேயன் said...

அருமையான சிந்தனை சிவா...நானும் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கனும்.உங்களது சிறகுகளுடன் சிகரம் தொடப்பறக்கனும்...கலீல்ஜீப்ரான் சொன்னது போல.நீ ஒரு சிறகோடும் நான் ஒரு சிறகோடும் பிறந்திருக்கிறோம்.இருவரும் இணையாமல் பறத்தல் எங்ஙனம்.