Saturday, January 16, 2010

உன்னிடம் பேசும் எல்லோரிடமும்

உன்னிடம் பேசும் எல்லோரிடமும்
பேசத்துடிக்கிறது மனது,
ஒரு தேவதையிடம் பேச
குறைந்த பட்சம் என்ன தவம் செய்ய வேண்டுமென,
ஒருவரது சொல்லிவிடமாட்டர்களா என்னை?

2 comments:

வெளியூர்க்காரன் said...

தூரத்துலேர்ந்து கவனிச்சுக்கிட்டுதாண்டி இருக்கோம்...!

சிவமஞ்சுநாதன் said...

உங்க recent ப்ளொக்ஸ் எல்லாம் படிச்சேன்..
என்ன சொல்லறதுன்னே தெரியல..
நீங்க சொல்லும்போதுதான் எனக்கு என் கவிதையோட மதிப்பு புரியுது...
மிக்க நன்றி..:-)