Friday, December 4, 2009

என்ன நடக்குது இங்கே...

வணத்துபூச்சி பார்த்து தொலைந்து போன நான்..
மழைக்கு பின்னான மண்வாசனையில் மறைந்துபோன நான்...
ஒரு மழழையின் சிரிப்பில் சொக்கிப்போன நான்..
ராமகிருஷ்ணனின் புத்தகத்தில் சிக்கிப்போன நான்...
பூக்களின் வாசனையில் புதைந்துபோன நான்...
உன் பார்வையின் வீச்சில் இரண்டாம் முறை பிறந்துவந்தேன்..

3 comments:

Veliyoorkaaran.. said...

naangathan sonnomla...S.Ramakrishnan touch theriyuthunnu..naangallam yaaru.(antha ala romba ulla vidatheenga...he will kill your individuality...unga style illama poidum..)

விவசாயி said...

last year book festival-a 1500ikku ramakrishnan book vangitu vanthenga...

anthalu book-a padicha neria visaiyangal thana manasukkulla ooruthunga..

Avaroda thakkam romba athikagama therinja sollunga udane mathikkaren...:-)

Veliyoorkaran said...

எஸ்.ராமகிருஷ்ணன் தாக்கம் வர்றது தப்பு இல்ல..அது அவ்ளோ சுலபமும் இல்ல..பெரிய எழுத்தாளர்களோட பாதிப்பு இல்லாம எழுதறது ரொம்ப கஷ்டம்.எதாச்சும் ஒரு எடத்துல அவங்க வார்த்தைகள கடன் வாங்கற மாதிரிதான் இருக்கும்...அதனால கொழப்பிகாதீங்க...தொடர்ந்து எழுதுங்க..உங்களுக்கு ஒரு ஸ்டைல் வந்துடும்....