Friday, December 4, 2009

யார் நீ?

திறந்திருக்கும் ஜன்னலில் பெய்யும் ஐஸ்கட்டி மழை ..நீ
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை... நீ
மௌனத்தில் பேசும் புத்தர்...நீ
மகரந்தம் சுமந்து சிரிக்கும் மல்லிகை...நீ
இதயத்தில் ஆணி அடிக்கும் ராட்சசி...நீ
பூக்களுடன் பேசும் புனைகை... நீ
நான் யார் உனக்கு என நீ கேட்ட பொழுது...
மேற்கண்ட எந்த உவமையும் வெளிப்படவில்லை..
நீ என் தேவதை என்பதை தவிர...

4 comments:

Veliyoorkaaran.. said...

நீ
நான் யார் உனக்கு என நீ கேட்ட பொழுது.../////

Sir....yaar sir antha figuru....?

ரெத்தினசபாபதி said...

மௌனத்தில் பேசும் புத்தர்...நீ
மகரந்தம் சுமந்து சிரிக்கும் மல்லிகை...நீ//

வளமான சிந்தனை... வாழ்த்துக்கள்...

விவசாயி said...

@Veliyoorkaaran:
ha ha ha...
enakana devathai..appadinnu solli mokka potta..neenga nala pinna intha pakkama vara matteenga...athu naan love pannre ponnunga....

விவசாயி said...

@Rathinanasababathi:
Mikka nandringa...