Friday, December 4, 2009

முடிவு


உன்னை பற்றி மட்டுமே
எழுத ஆரம்பித்த வலை பக்கத்தில்
ஓரிரு கவிதைகள்
உன்னை பற்றி இல்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் நான்
உன்னைபற்றிதான் எழுதுகிறேன்
என சொன்னகணத்தில்
"தெரியும் 7 -வது முறை படிக்கும்போது
புரிந்தது" என்ற உன் பதிலை
நான் எதிர்பார்க்கவில்லை...
என்ன பதில் சொல்வதென
தேரியவில்லை...
"நீ இல்லாமல் போகும் நாளில் இந்த வலைபூவே இல்லாமல் போகும்.."

4 comments:

Veliyoorkaaran.. said...

Ngoyala...Pinreenga siva..Inime neengathaan Blog Ulagathin Thabusankar...illa illa..inime Thabusankarthan Cinema ulagathin Siva..."...epudi...?

விவசாயி said...

Analum neenga romba paratureenga...
tabu sankartta ennakku pudichi oru best kavithai
"புகைபடத்தை செல்லரித்துவிட்டது என்றாலும்,
விரலுக்கு தட்டுபடுகிறாள் அம்மா..."
enno oru kavithai..

unga paratukku mikka nandringa...

Veliyoorkaran said...

@"புகைபடத்தை செல்லரித்துவிட்டது என்றாலும்,
விரலுக்கு தட்டுபடுகிறாள் அம்மா..."///
எந்த தொகுப்பு இது...?

விவசாயி said...

5 வருசத்துக்கு முன்னாடி படிச்சது,
சரி நினைவில் இல்ல,
ஒரு புத்தக கடைல படிச்சேன்..
"அநேகமா வெட்க்கதை கேட்டால் என்ன தருவாயன்னு" நினைக்கிறேன்...
இந்த ஒரு தபு புத்தகம்தான் நான் படிச்சிருக்கேன்...
best of tabu oru 5 book name mudinja sollunga...:-)