Friday, December 4, 2009

வெறுமை

நள்ளிரவில்..
யாருக்கும் தெரியாமல் பூக்கும் பூ..
யாருக்காக கத்துகிறோம் என தெரியாமல் கத்தும் சுவர்கோழி..
ஊருக்கு வெளிய எரியும் மின்விளக்கு,
காரணம் இல்லாமல் அழும் குழந்தை,
எதற்காக எழுதுகிறேன் என தெரியாத நான்...
எதோ தொடர்பு இருக்கிறது எங்களுக்குள்...
அது வெறுமை தவிர்த்தல் என்பதாக கூட இருக்கலாம்...

7 comments:

Veliyoorkaaran.. said...

Verumai thavirthal...engangaanum kedaikuthu umaku intha tamil vaarthaigalam...pinreeru..

Veliyoorkaaran.. said...

Siva...ellathayum padichen...rest eduthutu relaxa vanthaalum,raava vanthurukeenga..good.."kathalin kathali"nu oru thoguppu veliyidunga...thabu sankara marketa vittu veratirlaam...

விவசாயி said...

thanks a lot for the comments...
innum neriya pathviugal indha weekend releasukka kathirukku...

weekend vanthu ungala marupdai meet pannaren...:-)

Veliyoorkaaran.. said...

Periya manusana iruntha sonna sol kaapaathanum...last week end release panratha sonna kavithaigal enganga...ennanga neenga periya manusan...vaaakku thavareetinga...

விவசாயி said...

@veliyoorakaran: Weekend biryani vangitharennu solli naisai freinds veliya kuttitu potanga, athan ezhutha mudiyala... en blog-a followup panringa-nnu nenacha marupaidyum kannu kalangutunga....
naan 2nd kavithai eluthanappo enna nadathuchunna oru pathvi poduren padinga, appothan neenga evlo nallavarunnu ungalukke puriym...

Veliyoorkaran said...

@விவசாயி said...
@veliyoorakaran: naan 2nd kavithai eluthanappo enna nadathuchunna oru pathvi poduren padinga, appothan neenga evlo nallavarunnu ungalukke puriym...//
சிவா ஒரு விஷயம்...நீங்க என் பக்கத்துக்கு நீ வராதடா நாயேன்னு சொன்ன கூட நான் வருவேன்..உங்க எழுத்துக்கள் எனக்கு அவ்ளோ புடிச்சிருக்கு...உங்க வார்த்தைகள ரசிக்கரப்ப என்னையே எனக்கு அவ்ளோ புடிக்குது...பதிவுலகத்துல ரொம்ப ரேர் ஆனா பின்னூட்டத்தில ஒன்னு வெளியூர்காரனோடது..என்னோடத நீங்க எங்கயும் பார்க்க முடியாது..ரொம்ப மனசுக்கு புடிச்சா மட்டும்தான் கமெண்ட்ஸ் போடுவேன்...ஆனா உங்களோட எல்லா பதிவுகளுக்குமே என்னோட கருத்த பதிவு செஞ்சிருக்கேன்....எழுத்த சரியாய் மார்க்கெட்டிங் பண்ண தெரியாத ஒரு மனுசன்னு உங்க மேல எனக்கு எப்பவுமே ஒரு ஆதங்கம் இருக்கு..உங்களோட எழுத்து எல்லார்கிட்டயும் போய் சேரனும்..அதுக்கு எதாச்சும் பண்ணுங்க..... அப்பறம் சிவாவ பத்தி நான் ஒரு பெரிய எடத்துல வெச்சுருக்கேன்...நமக்குள்ள பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போடற பார்மலிடிஸ் வேண்டாம்.இவங்க கூட்டத்துல நாம இருக்க வேணாம்னு நெனைக்கறேன்..இதுல ஆரம்பத்துலையே தெளிவா இருப்போம்...முகம் தெரியாத நண்பனா உங்களுக்கு கடைசி வரைக்கும் வருவேன்... உங்க காதல தூரத்துலேர்ந்து ரசிச்சுகிட்டே.... :)

விவசாயி said...

ரொம்ப தெளிவா ஆழமா இருக்கு உங்களோட கருத்துக்கள்..
கண்டிப்பா இதை நாம கடைபிடிப்போம்,
ரசிகனின் ரசிகன் ஒரு பட்டம் இருந்துச்சுன்னா அது எனக்கு வேணும்..
உங்க ரசிகனா அதை நான் வாங்க விரும்பறேன்...
மிக்க நன்றி..