Sunday, December 27, 2009

கட்டிக்கொண்டு, கதை பேசி, முத்தம் கொடுத்து

கட்டிக்கொள்ளும்போது,
கதை கேட்கிறாய்,
கதை சொல்லும்போது
முத்தம் கேட்கிறாய்,
முத்தம் தரும்போது
மீண்டும் கட்டிக்கொள்ள சொல்கிறாய்,
என்ன வேண்டுமென
முடிவை சொல் எனேக்கேட்ட போது,
உன்னிடம் இருக்கும் எல்லாமும்
எனச்சொல்லி கட்டிக்கொண்டாய்,
நான் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..

1 comment:

Veliyoorkaran said...

கட்டிக்கொள்ளும்போது,
கதை கேட்கிறாய்,
கதை சொல்லும்போது
முத்தம் கேட்கிறாய்,
முத்தம் தரும்போது
மீண்டும் கட்டிக்கொள்ள சொல்கிறாய்,
என்ன வேண்டுமென
முடிவை சொல் எனேக்கேட்ட போது,
உன்னிடம் இருக்கும் எல்லாமும்
எனச்சொல்லி கட்டிக்கொண்டாய்,
நான் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..////
மீண்டும் கதை கேட்கிறாய்,
கதை சொல்லும்போது
முத்தம் கேட்கிறாய்,
முத்தம் தரும்.... :)...////
--------------------------------உங்க அட்டூழியம் இப்ப முடியாது சாமி...விடிய விடிய..(நீங்க கதை மட்டும் சொன்னீங்க..அத நாங்க நம்பனும்... :) )...பொண்ணுங்க முத்தம் கேட்டா நமக்கு உதடு ரோலிங் ஆகுமே..எப்டிங்க சமாளிச்சு மறுபடியும் கதைய சொன்னீங்க...பெரிய ஆளுங்கானும் ஒய் நீரு...கடைசியா எப்போதும் சொல்ற அதே வார்த்தை...(அதாங்க நல்லாருக்கு சிவா.... :) )