Friday, December 4, 2009

என்ன செய்ய?

நீ என்னுடன் வாழமுடியாது...
தீர்மானமாய் சொல்லிவிட்டாய்..நீ
உன்னுடன் வாழ்வதற்கு
சேமித்து வைத்த கனவுகளை என்ன செய்ய?
என் கிராமத்து வீட்டில் கூடுகட்டும்
பேர் தெரியாத குருவிக்கு கொடுத்துவிட்டேன் என் கனவுகளை...
ஜாதி மதம் கடந்து வாழும் அந்த குருவி கொண்டுசெல்லட்டும்
புரிந்துகொள்ள முடியாத அதன் உலகிற்கு...

3 comments:

Veliyoorkaaran.. said...

kathalikarathu ungaluku avlo pudikuma thalaivare...en lifela nambikai illahta visayangalla kathal mukiyamanathu...but,still i like the love of your words...

விவசாயி said...

enna oru ponnu romba theevirama kathalichaaa..nan avala saria purinjukkalannu solli pathila vitutu poita...
antha ilapputhan enakku kathala kathu koduthuchu..athukkapuram romba naal kalichi intha ponna parthu, mayangi poi...kavitha eluthi..kanvu kandu...kathala solli...karthu pesi...kathal thothu poi, kannuthula kai vaikka pidikkama..kaila pena vachukittu irkkenga...

ellathaiyum ivlo rasikkareenga ana kathal pidikkathunnu sonna...konjam viyappa irukku...

Veliyoorkaran said...

@ellathaiyum ivlo rasikkareenga ana kathal pidikkathunnu sonna.///பொண்ணுங்கள மட்டும்தான் காதலிக்கணுமா என்ன...அட போங்க சார்...லவ் பண்ண எவ்ளோ விஷயங்கள் இருக்கு வாழ்க்கைல...நான் நம்பிக்கை இல்லைன்னு சொன்னது பொண்ணுங்கள லவ் பண்றத...தேவை இல்லாத நியுசன்ஸ் சார் அவளுக..... :)