Monday, September 7, 2009

எப்படி சொல்ல?

உன் மௌனதிற்கான அர்த்தம் தேடி ,
களைத்து வீடு திரும்பிய
நாளின் பின்னிரவில்..
மௌனமாய் நிலவை
வெறித்த என்னிடம்
நண்பன் கேட்ட கேள்வி..
"ஏன் மௌனமாய்- இருக்கிறாய்?"
உன் மௌனத்திற்கு
பொருள் தேடி களைத்து...
ஒன்றும் புரியாமல்,
தாய் அழும்போது
அழும் குழந்தைபோல்
நீ மௌனமைஇருப்பதல்
நானும் மௌனமயிருகிறேன்
என எப்படி சொல்ல...

2 comments:

பா.ராஜாராம் said...

இந்த அருமையான மௌனம் கலை படாமல் நான் மெல்ல போறேன் சிவா.பிறகு வர்றேன்.

Siva said...

:-)