Wednesday, September 30, 2009

தனிமை...

தனிமை...
தோல்வியில் முடிந்த நாளின் பின்னிரவில்,
ஏமாற்றத்தின் விளிம்பில்,
புதிய பாதையின் தொடக்கத்தில்,
பழைய காதலியின் சிரிப்பில்,
எல்லா தனிமைகளும்,
ஏதோ வேறொன்றால் விரட்டபடுகின்றன...
காதலின் முடிவில்,
வந்த தனிமை மட்டும்,
அதே காதலினால் மட்டுமே
விரட்டப்பட வேண்டும் என
எதிர்பார்த்து காத்திருக்கிறது...

7 comments:

Veliyoorkaaran.. said...

சிவா உங்களின் எல்லா பதிவுகளையும் ரசித்தேன்...பின்னோடங்களுக்காக கூடும் கூட்டங்களில் நம்பிக்கை இல்லை எனக்கு...ரசனையுள்ள மூணு பேரு படிச்சா போதும்னு நேனைக்கறவன்...உங்க பதிவுகள்ள ஒரு தரம் இருக்கு...எஸ்.ராமகிருஷ்ணன் மேல உள்ள பொறாமை இப்போ உங்ககிட்டையும்...உங்களுக்கு எங்க கிடைக்குது இந்த வார்த்தைகள்...வார்த்தைகள பயன்படுத்தற வித்தைய யார்கிட்ட கத்துகிடீங்க..அபூர்வமான விஷயம்...நீங்க காதலிங்க..காதலிங்க....காதலிச்சுகிட்டே இருங்க...உங்க காதலி கேடைக்கமையே போனாலும்...வாய்ப்பிருந்தா ஒரு கவிதை தொகுப்பு வெளியிடுங்க....வாழ்த்துக்கள்...

Veliyoorkaaran.. said...

Ennanga siva...Naan comment poten...athukapram neenga posting ethuvume podamaatengareenga...naan thedi poi parkara oru sila pathivugalla ungalodathum onnu...adikadi vaanga bossu...rasigargala thavika vidatheenga....

Siva said...

ungala kakka vachathukku romba sorryinga..... ennoda system, repair aiduchu....so now am writing in the note...next week system ready anadhum..i will upload the poems and short stories too....:-)

Thank you so much for your continuos support..this is great tonic to me...:-)

Veliyoorkaran said...

Seekiram vanga oi...Inga ivanuga podra mokka thaanga mudila...oru silarthan nalla eluthareenga...neengalum adikadi kana poidareenga...varalaaru migavum mukkiyam amaichare....

Veliyoorkaran said...

Hi Siva,,,any updates...what happend to your rocking poems...come on dear....its allready two months over...ithukku mela leave kuduka mudiyaathu ungalukku...udane join pannunga..

Siva said...

inthan kavitikku pinnal ezhuthaiy 8 kavithaigalum neenga kethala mattum elzhuthinen....

thanks for your tremendas and unbeliveable support...

Eagle said...

Really Nice :)