Tuesday, September 22, 2009

கண்ணாமூச்சி



காணமல் போனவள் ஒரு நாள் கிடைத்தாள்,
நான் இனிமேல் கிடக்க மாட்டேன் என சொல்லி,
காணாமல் போக வந்ததாய் சொன்னாள்,
கிடைத்தது காதல்,
காணமல் போனது இதயம்,

மீண்டும் கிடைக்கவில்லை அவள்,
காணாமல் போக மறுக்கிறது காதல்,
கிடைப்பாள் அவள்,
கிடைக்காமலே போகட்டும் இதயம்....

3 comments:

வெளியூர்க்காரன் said...

நோட் பண்ணிக்கங்கடா..நோட் பண்ணிகங்கடா...யோவ்,என்னய்யா நீ அசால்ட் பண்ற ..ச்சே பொம்பளைய போறந்துருக்கலாமேன்னு மொதோ தடவையா தோனுது ஒய்..கவித சூப்பருங்க...(யார் சார் அந்த பிகரு...)

Siva said...

"யாரு அந்த பொண்ணு.."
ஒரே ஒரு பொண்ணு மட்டும்,
என்ன தனியா பேச வைக்கிறா,
தூங்கும் பொது, பின்னந்தலையை பிடித்து இழுத்து என்னை நடு ராத்திரியில் எழுப்பி விடுறா..
ஏன் இப்படி பண்ணறேன்னு கேட்டா?...மௌனமா இருக்கா..
நீ என்ன பெரிய அழகியான்னு கேட்டா? சிரிக்கறா..
அழகா இருக்கறத தவிர, உனக்கு வேற வேலை இல்லையான்னு கேட்டா? நான் அழகுன்னு யாரு சொன்னான்னு கேட்டுட்டு..ஒரு பார்வை பாக்கற..
அந்த ஒத்த பார்வைக்காக...என்னோட உலகம் அவளை மட்டுமே சுத்தி சுத்தி வருது..
அவள் பார்வை சூரியன்., இல்லாத நேரத்தில், அவளின் நினைவு நிலவை என் உலகம் சுத்தி வருது...
மொத்தத்தில் அவளால் இயக்கப்படும் உலகம் நான்..

விவசாயி said...

ungaloda intha comment-than enna romba elutha vachuthu...thanks for each words...