வசந்தகால பறவை
Monday, November 28, 2011
கதவு திறக்கப்பட்டது
கதவு திறக்கப்பட்டதும்
என்னை சுடப்பட்டது போல் ஒரு கனவு...
நல்லவேளை விழித்துக்கொண்டேன்
இல்லையேல்
காதல் இறந்திருக்கும்...
காதல் இல்லை
காதல் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை
மலர்கிறது அல்லது வாடுகிறது.....
சன்னல் திறந்திருக்கிறது
சன்னல் திறந்திருக்கிறது
காற்று உறைந்திருக்கிறது
நினைவு நனைந்திருக்கிறது
ஒளி நிறைந்திருக்கிறது
கவிதை பிறந்திருக்கிறது
காதல் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.....
காதலுக்கு எதிர்ப்பு
காதலுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் பெற்றோர்கள்
ஏன்
காதலுக்கு மரியாதை படத்தை ஏற்றுக்கொண்டார்கள்?
காதல் ஒரு இருதலைக்கொள்ளி எறும்பு....
பயணம்
பெண்மை + ஒரு வித ஈர்ப்பு = நீ
ஆண்மை + ஒரு விட்டில் மனது = நான்
நீ + நான் = நாம்
நாம் = காதல்
நாம்
-
நீ = தோற்றுப்போன ஒரு காதல்
நாம்
-
நான் = தோற்றுப்போன ஒரு காதல்
நாம்
-
நீ = நாம்
-
நான்
-
நீ =
-
நான்
நான்
-
நீ = வெறுமை
வெறுமை = நீ
-
நான்
வெறுமையை தாண்டிய ஒரு பயணம் காதல் இல்லாமல் சாத்தியமில்லை.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)